Flash News

Monday, October 19, 2009

எம்.ஏ (கலைஞர் சிந்தனைகள்) பாடத் திட்டம்


சென்னைப் பல்கலைக் கழக துணைவேந்தர் திருவாசகம்


செய்தி

சென்னைப் பல்கலைக் கழகத்தில் புதிய முதுகலைப் பட்டப் படிப்பு “எம்.ஏ (கலைஞர் சிந்தனைகள்) அறிமுகம்.
திருவாசகம், சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர்


சென்னைப் பல்கலைகழகத்தில் இந்தப் புதிய முதுகலைப் பட்டப் படிப்பு அறிமுகப் படுத்தப் படுவதால், பல்கலைக்கழகத்துக்கு உதவும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கும் பாடத்திட்டங்கள் வகுத்துத் தரப்படுகிறது.

முதல் ஆண்டு பாடத்திட்டத்தில் மொத்தம் 8 பேப்பர்கள்


1. திருக்குவளையிலிருந்து ஒரு தகரப்பெட்டி


2. “முரசொலி” எனும் மஞ்சள் பத்திரிக்கை

3. சினிமா மூலம் சீரழிவு - ”ராஜக்குமாரி” முதல் திரைப்படம்

4. பத்மாவதியோடு சில காலம்

5. நீதிக் கட்சியின் உள்ளே நுழைந்த கிருமி

6. குளித்தலையில் 1957ல் பிடித்த சனியன்



7. 1967ல் தமிழகத்தை பீடித்த கொடிய நோய்

8. எம்.ஜி.ஆர் என்ற வில்லன்


இரண்டாம் ஆண்டு பாடத்திட்டத்திலும் 8 பேப்பர்களுடன், ஆராய்ச்சிக் கட்டுரையும் சமர்ப்பிக்க வேண்டும்

1. தயாளு மற்றும் ராசாத்தி



2. இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட புரட்டுப் போராட்டங்களின் வரலாறு




3. கருணாநிதியும் இலக்கியமும்

4. தமிழைச் சொல்லி ஊரை ஏய்த்தது

5. பகுத்தறிவு என்னும் பம்மாத்து (மஞ்சள் துண்டின் மகிமை)




6. கழகத்தை குடும்பமாக்கிய விந்தை




7. எந்தக் கொள்கையும் இல்லாமல், கொள்கை பேசும் சூட்சுமம்

8. கடைசி வரை பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதன் பின்னணி

கீழ்க்கண்ட சொத்துக்கள் எப்படி வந்தன என்பது பற்றிய ஆய்வுக் கட்டுரையை மாணவர்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்


1. கருணாநிதியின் கோபாலபுரம் வீடு
2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்
3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு
4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)
5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்
6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்
7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்
8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்
9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு
10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி
11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்
12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)
13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)
14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)
15. தயாநிதி மாறன் வீடு
16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை
17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு
18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்
19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை
20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்
21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை
22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்
23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்


25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி
26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக
27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது
28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை
29. அந்தமான் தீவின் நிலங்கள்
30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்
31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு
32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை
33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்
34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது
35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு
36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி,
மற்றும் ரப்பர் தோட்டங்கள்
37. செல்வம் வீடு
38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்
39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.
40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர்
சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள்,
ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்
41. செல்வம் வீடு-பெங்களுர்
42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்
43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை
44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்-
சென்னை பீட்டர்ஸ் சாலை.
45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்
46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி
சாலை, சென்னை.
47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்
48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம்,
மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில்
சொத்துக்கள்.

இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.

குறிப்பு

இது போகவும், இப்பாடத்திட்டம் தயாரிப்பதற்கு ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வலர்கள், சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தங்கள் ஆலோசனைகளை வழங்கவும்.

3 comments:

குடிகாரன் said...

பாடத்திட்டம் ரொம்ப கஷ்டமா இருக்கும் போல இருக்கு. எனக்கு இந்த கோர்ஸே வேண்டாம்.

சுப்பு said...

அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா.
ஒட்டு போடுறதெல்லாம்
இலவச அரிசி பருப்புக்கப்பா.

Anonymous said...

செய்தியை அறிந்தவுடன்..

இதயம் இனிக்கிறது!

கண்கள் பனிக்கிறது!!

:(

Post a Comment