tag:blogger.com,1999:blog-8497568006374585915.post9036374799477600163..comments2023-10-02T20:42:22.857+05:30Comments on சவுக்கு: கிளம்பிற்றுக் காண் குறுநரிகளின் கூட்டம்சவுக்குhttp://www.blogger.com/profile/13031545127065760336noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-8497568006374585915.post-429210933455859812010-09-09T19:00:55.123+05:302010-09-09T19:00:55.123+05:30post this article again during election timepost this article again during election timeAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-52764516651690652222010-09-07T13:16:13.003+05:302010-09-07T13:16:13.003+05:30courtesy: thatstamil.oneindia.net
பாஜக ஆட்சியில்...courtesy: thatstamil.oneindia.net

பாஜக ஆட்சியில் இலவசமாய் தரப்பட்ட ஸ்பெக்ட்ரம்: நஷ்டம் ரூ. 1.6 லட்சம் கோடி

டெல்லி: பாஜக ஆட்சியில் செல்போன் நிறுவனங்களுக்கு இலவசமாகவே 250 மெகா ஹெர்ட்ஸ் அளவுக்கு அலைவரிசை இலவசமாகவே வழங்கப்பட்டது. இதனால் நாட்டுக்கு ரூ. 1.6 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராஜா கூறினார்.

2 ஜி அலைவரிசை விற்கப்பட்டதில் பெரும் ஊழல் நடந்துள்ளதாகவும், நாட்டுக்கு ரூ. 60,000 கோடியளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இது தான் சுதந்திர இந்தியாவின் மாபெரும் ஊழல் என்றும் பாஜக பொதுச் செயலாளர் அருண் ஜேட்லி கூறியிருந்தார்.

இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய ராஜா,

பாஜக ஆட்சியில் 250 மெகா ஹெர்ட்ஸ் அளவுக்கு ஸ்பெக்டரத்தை இலவசமாகவே வழங்கினார்கள். இதனால் நாட்டுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு தெரியுமா?. ரூ. 1.6 லட்சம் கோடி. காசே வாங்காமல் தனியார் நிறுவனங்களுக்கு ஏன் ஸ்பெக்ட்ரத்தை தந்தார்கள்?.

பாஜக ஆட்சியில் நடந்த இந்த 1 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் தான் இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களிலேயே மகா பெரிய ஊழல்.

நாங்கள் மத்திய தொலைத் தொடர்பு ஆணையமான டிராய் சொன்ன விதிப்படி தான் ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட்டோம். எந்த விதிமுறையையும் நாங்கள் மீறவில்லை. எந்த விசாரணைக்கும் நான் தயார். இதனால் நான் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை.

இதே அருண் ஜேட்லி தான் பாஜக ஆட்சியில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்காக பரிந்து பேசியவர். ஒரு செல்போன் நிறுவனத்துக்காக உயர் நீதிமன்றத்திலேயே வாதாடியவர். இப்போது அரசியலுக்காக இல்லாத ஒன்றைக் கூறுகிறார்.

இப்போது அருண் ஜேட்லிக்குள்ளேயே சண்டை நடந்து கொண்டுள்ளது. அவரது அரசியல் மூளையும் அவருக்குள் உள்ள வக்கீல மூளையும் மோதிக் கொண்டுள்ளன. இதில் எந்த மூளை வெல்லுமோ தெரியாது என்றார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-56133550959387930862010-09-03T17:53:24.644+05:302010-09-03T17:53:24.644+05:30கருணாநிதி குடும்ப மரத்தில் அரவிந்தன் படத்த 'இந...கருணாநிதி குடும்ப மரத்தில் அரவிந்தன் படத்த 'இந்திய டுடே' வைக்க மறந்து விட்டாங்க. அந்த இடத்துல கேப் விட்டுட்டாங்க. ஒருவேளை, அதில் ராஜா-வுக்காக இடம் விட்டு விட்டாங்களோ என்னவோ? ராஜா படத்த வைச்சா, அத பத்தி வேற (ஸ்பெக்ட்ரம்) விரிவா எழுத வேண்டி இருக்கும் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ?
ராஜா பெயர் இல்லாத கோபத்திலதான், அந்த அனானி அண்ணன். தேவையே இல்லமால் 'ராசா' பத்தி இங்கிலி பீசுல புலம்பி இருக்கார் போல தெரியுது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-1441605370839901822010-09-03T14:18:38.265+05:302010-09-03T14:18:38.265+05:30INDIA MUZHUVATHUM IPPADITHAAN ARASIYAL PIZHAIPPU U...INDIA MUZHUVATHUM IPPADITHAAN ARASIYAL PIZHAIPPU ULLORE.. SAGALATHAIYUM VALAITHTHU ULLANAR..INDHA KUDUMBAM OLICHAATHAAN TAMIL NADU URUPPADUM.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-3086284198021991242010-09-03T10:09:06.936+05:302010-09-03T10:09:06.936+05:30The India today article is no where critical on Ka...The India today article is no where critical on Karunanidhi and his families wide spread roots into the entertainment industry. Savukku seems to be a wounded Tiger(? who feels their movement got buried because of MK, which is just a mirage) or another JJ slave and most who have voiced comments are similar slaves. Has anyone raised concerns of how the Ambanis grew up to this level or for that matter - the sudden rise in assets of industries like Zee TV? Just being at the right time, right place and right approach can make such growth possible. Having said that the element of doubt is corruption at politics which is inherent and rampant in the Indian system. If an actor can make a fortune in a single movie, why not the producers? Most media are envious of the Sun network and the extended DMK family for they have single handedly downed the entire competition! Why kunkumam became a success? Had anyone have the guts of giving a freebie worth more than the weekly and for a long period? Thats strategical marketing. Yes, am no supporter of DMK but personal attacks on a successful biz just shows cheap sensationalism which can be achieved by publishing a few nude pictures too. Get a life, low lives who just exhibit ignorance and envy at anything and everything behind MK!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-40811091828668483182010-09-02T21:36:58.562+05:302010-09-02T21:36:58.562+05:30சவுக்கு, இதுபற்றிய சிறு பதிவொன்றை அனாதி என்ற ப்ளாக...சவுக்கு, இதுபற்றிய சிறு பதிவொன்றை அனாதி என்ற ப்ளாக்கில் எழுதி இருக்கிறார்கள்.
பொதுவாழ்வு தந்த பொருள் வாழ்வு - கருணா நிதி இன்கார்ப் என்ற தலைப்பில் இந்த தளத்தில் எழுதி கிண்டலடித்து இருக்கிறார்கள்.
அந்த தளத்தின் இணைப்பு :
http://velichathil.wordpress.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-29872353558432864392010-09-02T20:41:59.201+05:302010-09-02T20:41:59.201+05:30//சவுக்கு நீங்க என்ன அதிமுக ஆதரவாளரா ? வாழ்க்கையில...//சவுக்கு நீங்க என்ன அதிமுக ஆதரவாளரா ? வாழ்க்கையில் பாதி நாளை கொடாநாட்டில் கழிக்கும் ஜெயலலிதா பத்தி ஒரு வார்த்தை எழுத மாட்டிக்கிறீங்க. அதையும் எழுதுங்க தோழர் //

லக்கி வந்தாச்சு...கருணாநிதியை குப்பறப்போட்டு அடித்தால் லக்கி மோஹன்குமாருக்கு வலிக்கும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-63999889004788810712010-09-02T20:35:12.060+05:302010-09-02T20:35:12.060+05:30Dear Savukku,
Excellent piece. We must keep on at...Dear Savukku,
Excellent piece. We must keep on attacking Karunanidhi as this man is enjoying in destroying every facet of Tamil Nadu's social life... I was told by one of my sources that this much of huge money invested by Karunanidhi's family members in Tamil film industry is raising eyebrows of people at the helm of affairs. I was told that chances are very much that Mumbai underworld with terror links is slowly gaining ground in Tamil film industry through these investments. Investing this much of money is not possible by indulging in corruption alone. Karunanidhi's family could do anything for money. David Coleman Hedley now in FBI custody and involved in Mumbai 26/11 attacks was linked with Mahash Bhat's son, but later cleared by NIA. Just imagine the plight of Tamil Nadu ... high time for Govt of India to wake up
R Mani JournalistR Manihttp://journalist.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-91056429943000595772010-09-02T19:40:36.781+05:302010-09-02T19:40:36.781+05:30ithuku pathil varum ana varathu than.ithuku pathil varum ana varathu than.Pradeep_Pnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-16885800633254471262010-09-02T17:30:32.623+05:302010-09-02T17:30:32.623+05:30அருமையான பதிவு ! இப்பதிவு ஒரு சிறு மாற்றத்தை நிச்ச...அருமையான பதிவு ! இப்பதிவு ஒரு சிறு மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை !!
உண்மையை சொல்ல தயிரியம் வேண்டும் !
I really appreciate and support Suvukku for that !

Between I can see lots of anonymous comments..
அயோக்கியத்தனத்தை எதிர்க்க யோக்கியம் வேண்டும் !
When people cant even support / express their real face why the heck are you commenting ?
ஏன் வீட்டுக்கு போலீஸ் வருமோனு பயமா ??
எவ்ளோ பேர் வீட்டுக்கு போலீஸ் அனுப்பமுடியும் ?
யோசிங்கட .. திருந்துற வழிய பாருங்க !!Vanchinathan Palanisamyhttp://the-stargazer.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-46204754054691849832010-09-02T16:50:18.654+05:302010-09-02T16:50:18.654+05:30Excellent Article
Be Aware OF Political People. A...Excellent Article

Be Aware OF Political People. Any thing Happened To You That(CM) Only responsible.
Great Job. You Are Only True Tamilan...........Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-89422995018938755202010-09-02T16:43:43.570+05:302010-09-02T16:43:43.570+05:30//இந்த நேரத்திலேதான் காதில் தேனினும் இனிமையாக கழகத...//இந்த நேரத்திலேதான் காதில் தேனினும் இனிமையாக கழகத்தின் நிரந்தர இளைஞர் அணித் தலைவரும், துணைப் பொதுச் செயலாளர்களிலே ஒருவரான மு.க.ஸ்டாலினைப் பற்றி சிறப்பு மலர் ஒன்று அந்த ஏடு கொண்டு வரப் போவதாக செய்தி அறிந்தேன்//

என்னா ??!!... அப்போ அஞ்சாநெஞ்சன் எங்கள் அண்ணன் அழகிரிய பத்தி எழுத மாட்டங்களா??? ...டேய் யாருடா அங்க?? அண்ணன் அட்டாக் பாண்டி,மேயர் தேன்மொழி எல்லாரும் கெலம்புங்கள் India today ஆஃபிஸ்க்கு பயபுள்ளங்களுக்கு தினகரன் மேட்டர் மறந்துடுச்சு போல!!...kumarhttps://www.blogger.com/profile/06229318958861205593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-46728527335809047042010-09-02T13:29:37.681+05:302010-09-02T13:29:37.681+05:30கருநாய்நிதி இதற்கு வழக்கு போடட்டும்.
http://www.t...கருநாய்நிதி இதற்கு வழக்கு போடட்டும்.

http://www.tamilnet.tv/news/2009/123444/karunanidhi-prabahkaran-friends/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-27078116747678414192010-09-02T12:43:46.237+05:302010-09-02T12:43:46.237+05:30உண்மையான கட்டுரை
பெரியவருக்கு புத்திகெட்டு போய் ர...உண்மையான கட்டுரை

பெரியவருக்கு புத்திகெட்டு போய் ரொம்ப நாள் ஆச்சுங்க....தமிழ் உதயன்https://www.blogger.com/profile/17653358759470307204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-25252953993355174762010-09-02T12:14:17.004+05:302010-09-02T12:14:17.004+05:30arumayyaa. eppadithan ippadi ezhutha varutho. kada...arumayyaa. eppadithan ippadi ezhutha varutho. kadavul kuduththa gift than ithu.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-6747845109336414322010-09-02T11:29:11.177+05:302010-09-02T11:29:11.177+05:30http://www.allvoices.com/news/6662184-hooligans-ra...http://www.allvoices.com/news/6662184-hooligans-ransack-checkers-hotel

what is the real story behind this as Sun TV's Sax is behind the attacks!!??
-VazhuthiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-89084004160518779502010-09-02T10:59:02.303+05:302010-09-02T10:59:02.303+05:30Superb! good job!
-VazhuthiSuperb! good job!
-VazhuthiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-48906902197347513312010-09-02T10:56:27.747+05:302010-09-02T10:56:27.747+05:30குடும்ப மரத்துல இந்தியா டுடே , ராசாவ விட்டுட்டதனால...குடும்ப மரத்துல இந்தியா டுடே , ராசாவ விட்டுட்டதனால அவருக்கு ஒருத்தர் வக்காலத்து வாங்கியிருக்காரு.அநியாயம்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-25041953174244914392010-09-02T10:47:34.142+05:302010-09-02T10:47:34.142+05:30//சவுக்கு நீங்க என்ன அதிமுக ஆதரவாளரா ?//
போடா டுபு...//சவுக்கு நீங்க என்ன அதிமுக ஆதரவாளரா ?//
போடா டுபுக்கு. போய் உன் லக்கி எப்படி இருக்குன்னு ஆட்சியில் இருப்பவனிடம் நக்கி பிழைAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-20464151853651881302010-09-02T10:46:08.039+05:302010-09-02T10:46:08.039+05:30Naan poi periyavargalai vara solvathu irukkattum. ...Naan poi periyavargalai vara solvathu irukkattum. Un veengiya moolayil irunthu oru pathilum illaya en neenda madalukku. Thappai kandupidikka theriyum unakku aangilam enna thadai. en thavaru enakkum theriyum. pathil ethavathu irunthaal ezhuthu. Illayel pothikkondu po.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-61123288522541466912010-09-02T10:33:20.475+05:302010-09-02T10:33:20.475+05:30Really nice. Tamil Nadu needs a change.Really nice. Tamil Nadu needs a change.narenhttps://www.blogger.com/profile/18171118126265380407noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-32946805039288561782010-09-02T10:03:53.192+05:302010-09-02T10:03:53.192+05:30லல்லு பாப்பிரி, நேரு பிரியங்கா,சோனியா குடும்பங்கள்...லல்லு பாப்பிரி, நேரு பிரியங்கா,சோனியா குடும்பங்கள். தி.மு.க. கருடனிடம் பிச்சை வாங்க வேண்டும். இந்தியாவின் பொருளாதாரம் ஐந்து குடும்பங்களிடம் அடக்கம். வல்லரசு வல்லரசு என்பதன் பதம் இப்போதான் புரிகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-56504768146964122532010-09-02T09:46:31.102+05:302010-09-02T09:46:31.102+05:30Please investigate and write abovt the Sun Tv Goon...Please investigate and write abovt the Sun Tv Goons attack on Saidapet Checkers Hotel incident.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-50172033931826690822010-09-02T07:38:16.187+05:302010-09-02T07:38:16.187+05:30One of the best... keep it up bud.One of the best... keep it up bud.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-53779494146305784152010-09-02T03:22:52.900+05:302010-09-02T03:22:52.900+05:30Super posting, please take a printout and give it ...Super posting, please take a printout and give it to public, forward this to your friends also.Anonymousnoreply@blogger.com