tag:blogger.com,1999:blog-8497568006374585915.post1609757739082508976..comments2023-10-02T20:42:22.857+05:30Comments on சவுக்கு: அடுத்து என்ன செய்வது ?சவுக்குhttp://www.blogger.com/profile/13031545127065760336noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-8497568006374585915.post-79387149477452811522014-08-18T17:11:27.458+05:302014-08-18T17:11:27.458+05:30யார் இந்த இந்தியாவில் தான் உண்டு தான் வீடும் நன்றா...யார் இந்த இந்தியாவில் தான் உண்டு தான் வீடும் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களே தவிர அவர்கள் என்றுமே நாட்டிற்காக ஊழலை எதிர்தோ போராடியதில்லை காரணம் உயிர் பயம் ஒருவர் போராடினால் இழப்பு அவருக்கு ஆயிரம் போர் போராடினால் தீர்வு கிடைக்காத இல்லை லட்சம் போர் போராடினால், யார் நம்மை தொடுவது போராடினால் துணை புரிய ஆயிரம் போர் வருவார்கள் ஆனால் அவர்களால் போராட முடியாது ஏனென்றால் பயம் மட்டுமே இது அரசியல் வாதிகளின் சிறு திரை
இரு வகைகளில் அநியாயத்தை தடுக்கலாம்
ஓன்று தீர்ப்பது(நியாயமான வழியில்)
இரண்டு முடிப்பது(தீர்த்துக்கட்டுவது)
நியாயத்தை காக்க அதர்மத்தை அழிக்க எவ்வழியை வேண்டுமாலும் தேர்ந்து எடுக்கலாம் இது சான்றோர் வாக்கு dupvalasuduraihttps://www.blogger.com/profile/10453217704392012699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-36252587240963652010-09-08T19:17:40.168+05:302010-09-08T19:17:40.168+05:30Dear Savukku,
The article is a true state of affai...Dear Savukku,
The article is a true state of affairs prevailing in the minds of right thinking people. For the DMK atrocities , the support of Central Government {congress} is the reason. So, for all actions of DMK leader Karunanidhi, Congress party head is fully responsible and squarely to be blamed her also. Only solution is people shall rise and vote out DMK from power in the ensuing Assembly elections by voting 100% to AIADMK allianace consisting of MDMK,DMDK,Communist both right and left, Muslim organisations with an understanding with BJP. Communists should support this idea ONLY TO DEFEAT DMK and CONGRESS alliance.

On the whole people are against DMK rule in Tamil Nadu as it is.

I wish the attempts of SAVUKKU to materialise its motto to oust DMK at any cost.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-1826716650978174782010-09-08T01:10:30.684+05:302010-09-08T01:10:30.684+05:30இது ரொம்ப ஈசி.முதல்ல சில ஊர்களை தேர்வு செய்து அந்த...இது ரொம்ப ஈசி.முதல்ல சில ஊர்களை தேர்வு செய்து அந்த ஊர்ல நடக்க கூடிய சட்ட விரோத செயல்களை தொடர்ந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி கேட்க ஆரம்பித்தால் போதும் நல்லது நடக்க ஆரம்பிக்கும்.பதவியில் இருக்கும் வரைதான் அதிகாரிக்கு மதிப்பு.தன பதவி போய்விடும் என்ற நிலை வந்தால் எல்லா தவறும் நின்றுவிடும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-52772368041817973982010-09-08T00:54:22.707+05:302010-09-08T00:54:22.707+05:30Dear Savukku - what kind of money is required to l...Dear Savukku - what kind of money is required to launch a weekly magazine? What kind of subscription revenue is required to keep it up running? We can all contribute for the inception and subscription upfront! Don't forget that most of them here are salaried very well, and/or work abroad. Come with a plan and witness the back-up you receive from us.

I sincerely feel that VAIKO is the only leader who is genuinely clean and supporting tamils, and the fittest person to be our CM! I am sure he will oneday...Why not Savukku patch-up with VAIKO?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-19743735767533067272010-09-07T21:27:56.122+05:302010-09-07T21:27:56.122+05:30தமிழகத்திலும் ஒரு தலைவர் இருக்கிறார். வாழ்வாதாரங்க...தமிழகத்திலும் ஒரு தலைவர் இருக்கிறார். வாழ்வாதாரங்களையும், உரிமைகளையும் வென்றெடுக்கக்கூடிய தலைவராக இருக்கிறார். ஆனால் மக்கள் அவரை புரிந்து கொள்ளவில்லை.. ஆனாலும் அவர் முயற்சியை கைவிடாமல் தமிழகம் முழுவதும் சுற்றி சுழன்று வருகிறார்..பாலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-78444328793201766532010-09-07T19:34:25.251+05:302010-09-07T19:34:25.251+05:30உங்கள் நிலையை தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்...உங்கள் நிலையை தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். அதிகார வர்க்கம் மட்டும் கெட்டுப் போயிருந்தால் மக்கள் சக்தி மூலமாக அந்த நிலையை மாற்றியமைக்க முடியும். மக்களே கெட்டுப் போயிருந்தால் என்ன செய்ய முடியும்? இது பிரச்சினைதான், ஆனால் தீர்வும் இதில்தான் அடங்கியிருக்கிறது.

நீங்கள் பெரும்பாலும் காவல் துறையை, அதிலும் குறிப்பாக சில அதிகாரிகளை, இன்னமும் குறிப்பாக ஜாஃபர் சேட் என்னும் ஒரு அதிகாரியை குறிவைத்து எழுதி வருகிறீர்கள். இதற்கான பின்னணியும், காரணங்களும் உங்களுக்கு இருக்கலாம். ஆனால், அவற்றையெல்லாம் தெரியாத எங்களைப் போன்ற வாசகர்களுக்கு உங்கள் தனிமனித தாக்குதல்கள் நாளடைவில் அயற்சியையே ஏற்படுத்தும். அந்த ரீதியிலான பின்னூட்டங்கள் பலவற்றை ஏற்கனவே கண்டிருக்கிறீர்கள்தானே. என்னைப் பொறுத்தவரை, அயற்சியைவிட உங்கள் உயிருக்கான அச்சமே அதிகம். ஏனென்றால், தனிமனித விரோதங்களில் எப்போதுமே ஆபத்து உண்டு. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலமோ மனித உயிருக்கும் உரிமைகளுக்கும் எந்த வித மதிப்பும் தராத ஒரு காலம்.

இந்த சூழ்நிலையில் உங்கள் திறமைக்கும், எண்ணங்களுக்கும், குறிக்கோள்களுக்கும் தகுதியான செயல் என்று நான் மதிப்பிடுவது, மக்கள் மனதை மாற்றுவது. எனவே, நீங்கள் அதிகாரவர்க்கத்தின் கேட்டை எப்படி வெளிக் கொண்டு வருவது என்ற அக்கறையை இப்போதைக்கு தள்ளி வைத்து விட்டு பொது மக்களை எப்படி மாற்றலாம் என்பதைப் பற்றி சிந்தியுங்கள். அகில இந்திய அளவிலே காந்தியடிகளும், தமிழக அளவிலே தந்தை பெரியாரும் ஏற்படுத்திய பொதுமக்கள் இயக்கத்திற்குப் பின்னர் வெற்றிகரமான மக்கள் இயக்கங்கள் எதுவும் ஏற்படவில்லையே. உங்களைப் போன்றவர்களால் அவர்கள் அளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்த முடியும். "சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல் வெல்லல் யார்க்கும் அரிது" என்று வள்ளுவன் சொன்னதில் சொல் வன்மை, அஞ்சாமை இரண்டும் உங்களிடத்தில் உள்ளதைக் கண் கூடாகக் காண்கிறோம். சோர்ந்து விடாமல் போராடினால் உங்களை யாரும் வெல்ல இயலாது.

தாரளமயமான பொருளாதார சூழலில் மக்கள் ஊரை, உலையில் போட்டுத்தான் வாழ வேண்டுமென்பதில்லை. உழைப்பிலே அதைவிட உயர்வு உண்டு. நாமெல்லாம் சகோதரராக வாழ்ந்து, சீரிய ஒரு சமூகமாக நம்மை மாற்றிக் கொள்ள முடியும் என்றே தீவிரமாக நம்புகிறேன். உங்கள் நம்பிக்கை தளாரதிருக்க நீங்கள் நம்பாத கடவுளிடமும் அருள் வேண்டுகிறேன்.

இறுதியாக: பத்திரிகை உலகையும், தொலைக்காட்சியையும், திரைப்படத்தையும் அரசியல் ஆக்கிரமித்து விட்ட நிலையில் சுதந்திரமாக இருக்கும் ஒரே ஊடக வெளி இணையம்தான். நக்கீரன் போன்ற சமூகவிரோத பத்திரிகைகளுக்கு மாற்றாக சவுக்கு வந்திருப்பதை போல, சன், ஜெயா செய்திகளுக்கு மாற்றாக யூ-ட்யூபில் மாற்று ஒன்று உருவாகலாம்; முடிந்தால் நீங்களே அதை உருவாக்கலாம்.

naanum thayaar.ungal tholodu thol sernthu.அ.சந்தர் சிங்.https://www.blogger.com/profile/03330326375035458609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-23987073277250379402010-09-07T16:08:36.190+05:302010-09-07T16:08:36.190+05:30இந்திய அரசியவாதிகளை திருத்தி நல்லவழிக்கு கொண்டுவர ...இந்திய அரசியவாதிகளை திருத்தி நல்லவழிக்கு கொண்டுவர சமூகத்தால் முடியவில்லை!, பொலிஸ் அடாவடியை ஆட்சியாளர்களே வழிமொழிந்து ஊக்குவிப்பதல் நீதி நியாயத்தையும் சமூக உதவியையும் போலிஸிடம் எதிர்பார்க்கமுடியாது!, பெரிய அரச அதிகாரிகள், அரசியல்வாதிகளின் ஊது குழலாக இருப்பதால் ஊழல் அடிமட்டம்வரை தாண்டவமாடுவதை தடுக்க முடியவில்லை!. இதுபற்றி கோர்ட்டில் முறையிட்டு நியாயத்தை நிலைநாட்டி விரோதிகளை தண்டித்து தண்டனை வாங்கிக்கொடுத்து மக்கள் நலனை முன்னிறுத்துவோம் என்றால், நீதிபதிகள் அரசியல்வாதிகளின் குரலாகவே தீர்ப்பு வாசித்து, பொதுசனத்தை குற்றவாளியாக்கி தண்டனையையும் மாற்றி வழங்கி அப்பாவிகளையும் நிரபராதிகளையும் இன்னுமொருமுறை கோர்ட் வாசல்ப்பக்கம் தலை வைத்து படுக்கக்கூட பயப்படுத்தி சிறுமைப்படுத்திவிடுகின்றனர்!!, இதுதானே இந்திய அதிகாரவர்க்கத்தின் சுற்றுவட்டச்சக்கர ஓட்டம், இங்கு நீதித்துறைதான் மிகமோசமான பாத்திரம் வகிக்கிறது, நீதித்துறை நியாயமாக நடந்துகொண்டால் மற்ற துறைகள் கட்டுக்குள் வருவதற்கான நியாயம் தெரிகிறது, அரசியல் வாதிகள் அடியாட்களை மடியில் கட்டி வைத்திருப்பதால்
சமீபத்தில் கனகவேல் காக்க என்றொரு சினிமாவில், நீதிபதியின் தண்டனைகள் நியாயத்திற்குட்பட்டிருக்கவில்லை என உணர்ந்த ஒரு இளைஞன் தீர்ப்பை மாற்றி எழுதுகிறான், அதுபோல இளைஞர்கள் கையில் பிரம்பை எடுத்து நீதிபதிகளை நியாயம் கேட்க வைத்துவிடக்கூடாது,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-42951809251731877132010-09-07T15:30:19.858+05:302010-09-07T15:30:19.858+05:30I agree with MR.AVS. Create facebook profile for s...I agree with MR.AVS. Create facebook profile for savukku, create twitter page for savukku, create youtube channel for savukku( which is more powerful), create orkut profile for savukku. social networks is a big media which is not controlled by anyone. Savukku team's hard work must reach every one. we need a genuine media people who shares the truth with out worry about any one. Social meida is the best place. All Savukku readers must take this site into next level. As an IT consultant, I can provide any technical help needed to take this site into next level. Peepli live hindi movie ( film by amir khan) shows the real face of politicians and meida people in a funny way. if people knows the real thing happening around them, then people will change by themselves. but now they live in a dream world controlled by fake media people. Soon all Mobile phones in tamil nadu will have internet facility and we can take the savukku team's work to common people. I believe savukku team's work is not to change people, just bring the real news to the people. if the people knows the real thing happening around them, they will change by themselves.sureshhttp://www.savukku.netnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-23949220327736988662010-09-07T13:37:04.933+05:302010-09-07T13:37:04.933+05:30சரித்திரத்தில் தன் பெயர் இடம் பெற வேண்டும் எ...சரித்திரத்தில் தன் பெயர் இடம் பெற வேண்டும் என்பதே, தமிழக முதல்வரின் 'போராசை'.
நிச்சயம் அது நடக்கும். ஆனால், சரித்திரத்தின் எந்தப் பக்கத்தில்?vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-1935739479992119052010-09-07T11:53:45.609+05:302010-09-07T11:53:45.609+05:30in how many corruption cases politicians are convi...in how many corruption cases politicians are convicted? can you tell there is no corruption in judiciary?leading lawyers appear for leading criminals.dont believe in courts.ranganathannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-50934922990564143322010-09-07T10:12:19.234+05:302010-09-07T10:12:19.234+05:30Dear Savukku!
Ayiram kaigal maraithalum Aadhavan ...Dear Savukku!

Ayiram kaigal maraithalum Aadhavan maraivadhillai. People who pledge their lives for the society will initially be unheard of. You take the case of Edison, Gandhiji, Jesus, Lincoln, Bhagathsingh, etc. You take anybody. Till their deaths, they were not popular among the peers. But posthumously only they became what they are today. Some one has to bell the cats. You have the guts to do it. We are just observing. In facts we dont have the guts do it. Keep up the good work. Time will answer your question. In Tamil e era, Savukku's name has already been carved. The MAN who fought for the society. There will be distractors like these when you pursue certain goals. BEING AVERAGE IS A DISEASE.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-30212078230183162022010-09-07T05:50:03.326+05:302010-09-07T05:50:03.326+05:30திரு ஏவிஎஸ் அவர்களின் கருத்தை சவுக்கு பரிசீலிக்க வ...திரு ஏவிஎஸ் அவர்களின் கருத்தை சவுக்கு பரிசீலிக்க வேண்டும்.பாலகுமார்https://www.blogger.com/profile/05676196043768757417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-62578732283655349832010-09-06T21:01:26.046+05:302010-09-06T21:01:26.046+05:30Dear Savukku,
We will try our level best to stand ...Dear Savukku,
We will try our level best to stand & fight for the Right & rights. Each & every Savukku readers must introduce this site to all students & youngsters so that we could make it as a big movement. Apart from political parties,communities,Castes & religions we should stand in one line & oppose the corruption & corrupted officers.
Unity is Strength.
Wishes Savukku...krishnahttps://www.blogger.com/profile/06074910743013797718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-17166112725157821072010-09-06T20:25:45.242+05:302010-09-06T20:25:45.242+05:30Dear SAVUKKU,
I agree with mr.Robin. His suggestio...Dear SAVUKKU,
I agree with mr.Robin. His suggestions are very useful. Kindly, try it.
Now, I am a Journalist. I Know, 100 of my friends r read Savukku and they will tell about Savukku.
We r all support u. Don't lose confident.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-15543032856044954132010-09-06T19:26:01.484+05:302010-09-06T19:26:01.484+05:30One man can change!And it is all about 'Change...One man can change!And it is all about 'Change'!
Mahatma,Mandela and many more are examples!However,like 'Thozhamai' said(though I won;t endorse all his views)you have to get into the network of good people who can support you! at the same time you have to be unique like how you are now!say,Cho is a good and intelligent guy..but what we don't like about him is his 'pro-JJ' image and supporting her even when she is bad! and also his hindutva support!we are living as brothers and that venom will spoil us!and thats the reason he is not popular if you have researched!(Ifirmly believe that)Seeman is a good guy ,atleast he is firm in his actions(he is still not clear as he has not spoke anything against Surya or Asin who killed us by their words supporting Sinhala Rajapakse!!),and also journalists like Tehelka,get networked with them and publish their views too in your blog.also,make it more dynamic!Join ur hands with people like them,however not losing your identity...for the bigger cause...for the WAR! All the best! God bless! we are with you and we will spread the message all over !
Friends,request all journalists who visit this blog to take the good news to people ststed above and help in the networking effort!
Vaiymeye Vellum!
-VazhuthiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-10698972518626596602010-09-06T14:52:47.623+05:302010-09-06T14:52:47.623+05:30பணம் வாங்கிவிட்டால் ஓட்டுப்போட வேண்டும் என்ற நேர்ம...பணம் வாங்கிவிட்டால் ஓட்டுப்போட வேண்டும் என்ற நேர்மை (?) பொது ஜனங்களிடம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. இந்தநிலை கொஞ்சங்கொஞ்சமாக மாறி எத்தனை பேரிடம் பணம் வாங்கினாலும் அதிகமாக கொடுத்தவர்களுக்கு ஓட்டு போடும் மனநிலை வந்துகொண்டிருக்கிறது. இதுவும் மாறி கொள்ளையடித்த பணத்தைத்தானே கொடுக்கிறார்கள், பணத்தை வாங்கிக்கொள்வோம் பிடித்தவருக்கு ஓட்டுப்போடுவோம் என்ற மனநிலை வரும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அதுவரை விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் பணியை தொய்வில்லாமல் கொண்டு செல்லுங்கள். அப்போது இந்த கழிசடைகள் செருப்படி வாங்குவார்கள்.வாசகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-71361539175766489782010-09-06T13:28:16.539+05:302010-09-06T13:28:16.539+05:30As per my view age old news papers/channels will l...As per my view age old news papers/channels will loose their stronghold in future due to the advent of Internet and any one who provide quality content will be able to reach the mass . For ex this blog. This divide is bound to grow very fast in near future ,due to intro of 3G / BWA / cheap mobile phones with browsing etc.
And there will be a day when there will be 3Lakhs hits per day (provide you maintain the quality of content). When such news reach the mass,its bound to make some changes.
Lets keep trying ...Premkumarhttps://www.blogger.com/profile/08333226192332871831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-45000031801765661442010-09-06T12:34:54.880+05:302010-09-06T12:34:54.880+05:30I AGREE WITH THIRU.A.V.S. AND PODHU JANAM CONCLUSI...I AGREE WITH THIRU.A.V.S. AND PODHU JANAM CONCLUSION. ARASIYAL SAARPATRA ORU MARAIMUGAMAANA PODHUMAKKAL AMAIPPU PATRI..ONTRAI NAA ANAIVARUM YOSIKKALAM...(INDIRECTLY ACTED IN SOCIAL LEVEL)rajahttps://www.blogger.com/profile/07849478984613530149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-68530370630661092312010-09-06T10:35:52.631+05:302010-09-06T10:35:52.631+05:30thayavu seithu inimel arasiyal viyathi endru inime...thayavu seithu inimel arasiyal viyathi endru inimel kuripidungal inge yarukkum vetkamillaiprem kumarhttps://www.blogger.com/profile/00017657807785688942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-23025425999066712512010-09-06T09:55:27.054+05:302010-09-06T09:55:27.054+05:30EVERYTHING CHANGING EXCEPT LAW OF CHANGING. I beli...EVERYTHING CHANGING EXCEPT LAW OF CHANGING. I belive this Karal Marx Proverb. Unite with like minded people. Try to teach who are friends and enemy of people. If once the people catch the fire. It will spread like anythig. CONTINUE YOUR WORK , WE ALL WITH YOUR TEAM. NATAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-85218516288439426772010-09-06T09:01:42.371+05:302010-09-06T09:01:42.371+05:30சவுக்கிடம் கேள்விகேட்ட நண்பரின் கேள்வி தவறல்ல. ஆனா...சவுக்கிடம் கேள்விகேட்ட நண்பரின் கேள்வி தவறல்ல. ஆனால் அந்த கேள்வியை சவுக்கிடம் கேட்டதுதான் எனக்குச் சரியாகப்படவில்லை. தினமலர் என்றொரு பத்திரிக்கை தங்களை போற்றிவரும் கருத்துகளை அதிகமாகவும், தூற்றிவரும் கருத்துகளை மிக மிக குறைவாகவும் வெளியிடுகிறது. நக்கீரன் என்ற (இந்திய "ரா" வின் ஊதுகுழல்) பத்திரிக்கை தங்களையும், தமிழின விரோதி, ஈழத்தமிழர்களை மத்திய அரசுடன் சேர்ந்து கொன்று குவித்த கொலைகாரன், கருணாநிதியையும், தேசியத்தலைவர் பிரபாகரனுக்கே போர் உத்தி கற்று கொடுத்ததாக தன்னைத்தானே கூறிக்கொண்டிருக்கும் போலிப்பாதிரியார் ஜெகத்கஸ்பரையும் புகழ்ந்து வரும் வாசகர் விமர்சனங்களை மட்டுமே வெளியிடுகிறது. இப்படி பெரும்பாலான பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும் அரசின் அல்லக்கையாக மாறிவிட்ட இந்தநேரத்தில், தன உயிரையும் பொருட்படுத்தாது உண்மைகளை சவுக்கு இணையதளத்தின் மூலம் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு தெரியப்படுத்திவரும் அன்பு சகோதரர் "சவுக்கு" அவர்களுக்கு உலகத்தமிழர்கள் அனைவரும் பேராதரவை வழங்கிட வேண்டும் என்பதே என் அவா.

பின்குறிப்பு: அருமை நண்பர் "தோழமை" அவர்கள் திருமாவை பற்றி இங்கே எழுதியிருக்கிறார். ஈழத்தமிழினத்தை கொன்று குவித்த கொலைகாரன் கருணாநிதியுடனும், இந்திய கொடுங்கோல் அரசுடனும் கூட்டணி அமைத்து, தோழர் பாண்டியன் அவர்களையும், புரட்சிப்புயல் அண்ணன் வைகோ அவர்களையும் பாராளுமன்றம் செல்லவிடாமல் செய்து, தான் இன்று பாராளுமன்றம் சென்று ஈழத்தமிழர்களுக்காகவோ, அல்லது தமிழகத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவோ "திருமா" ஏதாவது செய்திருந்தால் நண்பர் தோழமை அதை விளக்கவும். ""கொண்ட கொள்கையில் உறுதியைக் காட்டு! தேவைஎனில், கொள்கை சிதையாமல் உத்தியை மாற்று! "" இன்னும் திருமாவிற்கு பொருந்துமா? என்பதையும் அருமை நண்பர் தோழமை அவர்கள் விளக்கவேண்டும்.
I ACCEPT WHAT SINGAM TOLD.HE IS RIGHT THING AND RIGHT COMMEND. SAVUKKU YOU NEED TO DO MORE..... MORE.GOD BLESS YOU.GOD WITH YOU.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-16634216379124670622010-09-06T08:49:50.075+05:302010-09-06T08:49:50.075+05:30திரு சவுக்கு எக்காரணம் கொண்டும் உங்கள் தன்னம்பிக்...திரு சவுக்கு எக்காரணம் கொண்டும் உங்கள் தன்னம்பிக்கையை விட்டு விடாதீர்கள். ஒரு நாள் உறுதியாக எல்லாம் மாறும்.விதை அளவில் சிறிது. ஆனால் அதனுள் இருக்கும் சத்து விருட்சமாக மாறும். அப்போது எவராலும் அந்த ஆலமரத்தை அசைக்க முடியாது. ஒவ்வொரு கட்டத்திலும் மக்களை ஏமாற்றி பிழைக்கும் நயவஞ்சகர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் கடைசியில் மக்களால் எப்படி தூக்கி எறியப்பட்டுள்ளனர் என்ற வரலாறையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். இது போல் நயவஞ்சகர்களின் உச்சக்கட்ட ஒரு பரிமாணம் தான் கருணாநிதி என்பதை நன்றாக சிந்திப்பவர்கள் அறிய முடியும். சாதியை எப்படி பயன்படுத்துவது மதத்தை எப்படி பயன்படுத்துவது மாற்றுக்கருத்துக்கள் கொண்டோரை எப்படி அரசியல் தாண்டி அசிங்கம் செய்வதால் முடக்குவது என்பதெல்லாம் கைவந்த கலை.

சினிமா எடுத்து குத்தாட்ட நடிகைகளுடன் ஆட்டம் போடத் தெரியாதவரா சீமான்.ஆதிக்க சாதி விழா ஒன்றுக்கு சீமான் கலந்து கொண்டதை சுட்டிக்காட்டியவுடனேயே அதன் தவறை அறிந்து திருத்திக கொள்ள முனைந்தவர் அவர். இன்றைக்கு சிறையில் இருக்க வேண்டிய தேவை என்ன? சவுக்கு அவர்களே இவ்வளவு எழுதும் நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை இழக்க மாட்டீர்கள் என்பது தெரியும். இன்றைக்கு இளைஞர்களை சினிமாக்கள் தெளிவாக திசை திருப்புகின்றன. சமூகத்தை திசைதிருப்பும் விசைகள் எங்கெங்கு இருந்து கிளம்பி வருகின்றன என்பதை தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். அதை நோக்கி உங்கள் சவுக்கை சுழற்றுங்கள். இன்றைக்கு இருக்கும் பல இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் விஷயங்களையும் உங்கள் தளத்தில் அளித்து வாருங்கள்.மாற்றம் என்பது மாற்ற முடியாதது.

இப்போது நம் முன் உள்ள முக்கியமான ஒன்று ' ஒரே நோக்கம் கொண்ட சக்திகளை அடையாளம் கண்டு ஒன்றிணைப்பது' தான். அதற்கு அறைகூவல் விடுங்கள். போதும்.

\\உதரிகளாக நின்று போராடி நீர்த்துப்போகாமல் தோழைமை சக்திகளை இனம் காண வேண்டும். நட்பு முரண்பாடுகளை ஊதிப்பெரிதாக்குவதை தவி்ர்த்து அவர்களிடம் உரிய முறையில் எடுத்துக்கூறி நம் போராட்டத்தில் அவர்களையும் பங்குபெற வைக்க முயற்சிக்க வேண்டும். நடப்பியலை அறிந்து அதற்கு ஏற்ப நம் போராட்ட உத்திகளை வடிவமைக்க வேண்டும். முடிந்த வரை அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்.அல்லது தேர்தல் அரசியலில் உள்ள தோழமைசக்திக்கு துணைநிற்க வேண்டும். மீண்டும் சொல்கிறேன் உதிரியாக நின்று நீர்த்துப்போகாதீர்.\\பரதேசிhttps://www.blogger.com/profile/13262897497596294594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-24483198207441222762010-09-06T08:03:39.900+05:302010-09-06T08:03:39.900+05:301 Every colleget student should read Savukku.net
L...1 Every colleget student should read Savukku.net
Let each of the visitors create awareness in their friends and convert 100 students
2.I know hundreds of IT Professionals are reading Savukku. Let them create awareness in their families and friend circles.Let all those who write comments in dinamalar,dinamani,maalaimalar,thatstamil etc reflect Savukku's view
3. Savukku during 2010 election should name one candidate for each constituency irrespective of party . If you can do that and your followers can follow- whether win or loose you can create impact. We are prepared even to vote for a DMK/AIADMK or any candidate if Savuku says so
4. Media awareness is critical-only when national media and TV act then the nation notices. Let Savukku readers write to CNN IBN,ND TV, Times Now to investigate Savukku articles further. When there is a mass request they cannot ignore
5. Savukku can host other writers like Poetess Thamarai, Cho, Subramaniam Swamy, Pugazehendi, Pazha karuppiah so that there is news flow and awareness every day. You can even publish their articles with their permission. The idea is to have a dynamic website changing at least once in a day. You can also give link to newspapers with
unbiased news

7.What we need is this thought to fight the system gets converted into a mass movement silently to vote in the elections to throw correct governementRobinnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-91090064966497919242010-09-06T07:42:36.968+05:302010-09-06T07:42:36.968+05:30உமாசங்கர் பிரச்சினையை பற்றி பேசாத ஒரே தலித் தலைவர்...உமாசங்கர் பிரச்சினையை பற்றி பேசாத ஒரே தலித் தலைவர்(?) அண்ணன் திருமா அவர்கள். ஈழப்போர் சமயத்தில் தாய்லாந்த் சென்று கேபி யை சந்தித்த காரணத்தையும் இதுவரை சொல்லவில்லை. இன்னும் அவரை நம்பி அவர் சொல்லும் கருணா மற்றும் சோனியா'வை ஆதரிக்க யாரும் தயாராக இல்லை தோழமை அவர்களே....அரசியல்வாந்திகளை மட்டும் நம்பாமல் உண்மைக்காக போராடும் சவுக்கு போன்றவர்களின் பின்னால் நில்லுங்கள். தமிழகம் தலைநிமுரும்.
மற்றபடி, சவுக்கு தளரமாட்டார். அவரின் செயல்பாடுகள் இன்னும் மெருகேறும்.Sathish Nandanhttps://www.blogger.com/profile/04187561580085810211noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8497568006374585915.post-8377671512965434182010-09-06T05:08:40.437+05:302010-09-06T05:08:40.437+05:30நண்பரே,
உங்கள் நிலையை தெளிவாக எடுத்துச் சொல்லியி...நண்பரே,

உங்கள் நிலையை தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். அதிகார வர்க்கம் மட்டும் கெட்டுப் போயிருந்தால் மக்கள் சக்தி மூலமாக அந்த நிலையை மாற்றியமைக்க முடியும். மக்களே கெட்டுப் போயிருந்தால் என்ன செய்ய முடியும்? இது பிரச்சினைதான், ஆனால் தீர்வும் இதில்தான் அடங்கியிருக்கிறது.

நீங்கள் பெரும்பாலும் காவல் துறையை, அதிலும் குறிப்பாக சில அதிகாரிகளை, இன்னமும் குறிப்பாக ஜாஃபர் சேட் என்னும் ஒரு அதிகாரியை குறிவைத்து எழுதி வருகிறீர்கள். இதற்கான பின்னணியும், காரணங்களும் உங்களுக்கு இருக்கலாம். ஆனால், அவற்றையெல்லாம் தெரியாத எங்களைப் போன்ற வாசகர்களுக்கு உங்கள் தனிமனித தாக்குதல்கள் நாளடைவில் அயற்சியையே ஏற்படுத்தும். அந்த ரீதியிலான பின்னூட்டங்கள் பலவற்றை ஏற்கனவே கண்டிருக்கிறீர்கள்தானே. என்னைப் பொறுத்தவரை, அயற்சியைவிட உங்கள் உயிருக்கான அச்சமே அதிகம். ஏனென்றால், தனிமனித விரோதங்களில் எப்போதுமே ஆபத்து உண்டு. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலமோ மனித உயிருக்கும் உரிமைகளுக்கும் எந்த வித மதிப்பும் தராத ஒரு காலம்.

இந்த சூழ்நிலையில் உங்கள் திறமைக்கும், எண்ணங்களுக்கும், குறிக்கோள்களுக்கும் தகுதியான செயல் என்று நான் மதிப்பிடுவது, மக்கள் மனதை மாற்றுவது. எனவே, நீங்கள் அதிகாரவர்க்கத்தின் கேட்டை எப்படி வெளிக் கொண்டு வருவது என்ற அக்கறையை இப்போதைக்கு தள்ளி வைத்து விட்டு பொது மக்களை எப்படி மாற்றலாம் என்பதைப் பற்றி சிந்தியுங்கள். அகில இந்திய அளவிலே காந்தியடிகளும், தமிழக அளவிலே தந்தை பெரியாரும் ஏற்படுத்திய பொதுமக்கள் இயக்கத்திற்குப் பின்னர் வெற்றிகரமான மக்கள் இயக்கங்கள் எதுவும் ஏற்படவில்லையே. உங்களைப் போன்றவர்களால் அவர்கள் அளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்த முடியும். "சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல் வெல்லல் யார்க்கும் அரிது" என்று வள்ளுவன் சொன்னதில் சொல் வன்மை, அஞ்சாமை இரண்டும் உங்களிடத்தில் உள்ளதைக் கண் கூடாகக் காண்கிறோம். சோர்ந்து விடாமல் போராடினால் உங்களை யாரும் வெல்ல இயலாது.

தாரளமயமான பொருளாதார சூழலில் மக்கள் ஊரை, உலையில் போட்டுத்தான் வாழ வேண்டுமென்பதில்லை. உழைப்பிலே அதைவிட உயர்வு உண்டு. நாமெல்லாம் சகோதரராக வாழ்ந்து, சீரிய ஒரு சமூகமாக நம்மை மாற்றிக் கொள்ள முடியும் என்றே தீவிரமாக நம்புகிறேன். உங்கள் நம்பிக்கை தளாரதிருக்க நீங்கள் நம்பாத கடவுளிடமும் அருள் வேண்டுகிறேன்.

இறுதியாக: பத்திரிகை உலகையும், தொலைக்காட்சியையும், திரைப்படத்தையும் அரசியல் ஆக்கிரமித்து விட்ட நிலையில் சுதந்திரமாக இருக்கும் ஒரே ஊடக வெளி இணையம்தான். நக்கீரன் போன்ற சமூகவிரோத பத்திரிகைகளுக்கு மாற்றாக சவுக்கு வந்திருப்பதை போல, சன், ஜெயா செய்திகளுக்கு மாற்றாக யூ-ட்யூபில் மாற்று ஒன்று உருவாகலாம்; முடிந்தால் நீங்களே அதை உருவாக்கலாம்.Victor Sureshhttps://www.blogger.com/profile/00328883582532020740noreply@blogger.com